Aarainthu Mudiyatha Song Lyrics PPT
ஆராய்ந்து முடியாத பெரிய காரியம்
எண்ணி முடியாத அதிசயம்
இதுவரை பார்க்காத அற்புதம்
சிந்தைக்கு எட்டாத ஆச்சரியம்
இன்றே இன்றே செய்கின்றார்
எண்ணி முடியாத அதிசயம்
இதுவரை பார்க்காத அற்புதம்
சிந்தைக்கு எட்டாத ஆச்சரியம்
இன்றே இன்றே செய்கின்றார்
தம் மகிமையை விளங்கச் செய்கின்றார்
இன்றே இன்றே செய்திடுவார்
இன்றே இன்றே செய்திடுவார்
நம் விசுவாசம் பெருகச் செய்துடுவார்
அதிசயத்தைக் கண்கள் காணச் செய்வார்
தீராத வியாதிகளை சொஸ்தமாக்குவார்
நம்முடைய நோய்களை சுமந்து கொண்டார்
அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்
நமக்காக யுத்தத்தை செய்திடுவார்
கெர்ஜிக்கும் சத்துருவைத் துரத்திடுவார்
சுதந்திரத்தை நிலை நாட்டிடுவார்
ராஜா வீட்டு பிள்ளையாய் வாழ வைப்பார்
தளர்ந்த கைகளைத் திடப்படுத்திடுவார்
தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்திடுவார்
பெலவீனத்தில் பெலன் தந்திடுவார்
புது பெலன் உன்னக்குள் தோன்றச் செய்வார்
அதிசயத்தைக் கண்கள் காணச் செய்வார்
தீராத வியாதிகளை சொஸ்தமாக்குவார்
நம்முடைய நோய்களை சுமந்து கொண்டார்
அவருடைய தழும்புகளால் குணமாக்குவார்
நமக்காக யுத்தத்தை செய்திடுவார்
கெர்ஜிக்கும் சத்துருவைத் துரத்திடுவார்
சுதந்திரத்தை நிலை நாட்டிடுவார்
ராஜா வீட்டு பிள்ளையாய் வாழ வைப்பார்
தளர்ந்த கைகளைத் திடப்படுத்திடுவார்
தள்ளாடும் முழங்காலைப் பெலப்படுத்திடுவார்
பெலவீனத்தில் பெலன் தந்திடுவார்
புது பெலன் உன்னக்குள் தோன்றச் செய்வார்
Please comment or mail if the PPT is broken or missing
We will fix it soon as possible
Keywords: aarainthu mudiyathu song lyrics, aarainthu mudiyatha lyrics in tamil, aarainthu mudiyatha periya kaariyam lyrics, philip jeyaraj, ipa church, aarainthu mudiyaatha lyrics ppt, pr e jeyaraj