En Thevaya soli Soli Lyrics PPT



என் தேவையை சொல்லி சொல்லி
உம்மை துக்கப்படுத்த மாட்டேன்
என் தேவையே நீங்கதான்

என் எண்ணத்தை சொல்லி சொல்லி
நிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்
என் இதயமே நீங்கதான்

என் தேவனே என் ஜீவனே
என் அன்பரே என் சொந்தமே

இந்த வானம் பூமி யாவும்
ஆளும் தேவன் நீங்கதான்
இந்த உயிர் உடலில் உள்ளவரை
பாடல் நீங்க தான்

கண்மணிபோல் காக்கும்
தேவன் நீரல்லவோ
நான் கண்ணுறங்க காவல் வைக்கும்
தேவன் அல்லவோ

உள்ளங்கையில் எனை
வரைந்த தேவனல்லவோ
உயிர் உள்ளளவும்
காக்கவல்ல தேவனல்லவோ



Please comment or mail if the link is broken or missing
We will fix it soon as possible


Keywords: en thevaya solli solli lyrics, en thevaya soli soli lyrics ppt, en thevaya solli soli, en thevaya solli lyrics, en thevaya soli soli ppt, en thevaya soli lyrics, ariyalur wesley maxwell, pr benz, tamil christian song, lyrics, en ennatha soli soli, intha vaanam boomi, kanmani pol kakum, song lyrics ppt, en thevaiya solli soli lyrics, en thevaiyai solli solli ppt, en thevaiyai