Naan Nandriyodu Thuthipen Lyrics PPT






நான் நன்றியோடு துதிப்பேன்
என் வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
உம் பாதம் பணிந்து துதிப்பேன்
உம்மில் மகிழ்ந்து மகிழ்ந்து துதிப்பேன் 

செய்த நன்மை கோடி
அதை சொல்லி முடியாதையா
அதை நினைத்து நினைத்து நெஞ்சம்
நன்றி சொல்லி மகிழுதைய்யா

அதிகாலை தோறும் என்னை
அப்பா தட்டி எழுப்பினீரே
தினம் புதிய கிருபை தந்து
உம்மில் மகிழச் செய்தீரய்யா

தாயின் வயிற்றில் என்னை
உருவாக்கும் முன்னே அறிந்தீர்
பெயரைச் சொல்லி அழைத்தீர்
உம்பிள்ளையாய் மாற்றினீர்

புதுப்பாடல் எனக்குக் தந்தீர்
உம் நாமம் பாடப் பாட
அபிஷேகம் எனக்குத் தந்தீர்
சாத்தானை ஜெயித்து வாழ

கல்வி மானின் நாவை
நீர் எனக்குத் தந்தீரய்யா
திக்குவாயை மாற்றி
உம்மைத் துதிக்கச் செய்தீரய்யா





Please comment if the link is broken or missing
We will fix as soon as possible



Keywords: naan nandriyodu thuthipen lyrics, naan nandriyodu thudhipen lyrics ppt, naan nandriyodu thuthipen lyrics, seitha nanmai kodi athai solla mudiyathaiya lyrics, thayin karuvil ennai uruvakkum munne lyrics, vaazhvin geethangal, Jesus Lives Ministries