Adhu Than Kirubai Song Lyrics

Athu Than Kiruba Song Lyrics. Chords. PPT | John Jebaraj - christanthem.com


என்ன சொல்லி பாடுவேன் உங்க கிருபைய
விவரிக்க முடியாத கிருபைய

அதுதான் கிருபை அதுதான் கிருபை
நான் நினைத்ததிலும் உயர்த்தி வைத்ததே
அதுதான் கிருபை அதுதான் கிருபை
என் ஜீவியத்தின் பாடலானதே

தள்ளப்பட்டோரை தன்னிடம் சேர்க்கும்
நம்பி வந்தோரை மனசார உயர்த்தும்

திகைத்து நின்றோரை கைபிடிச்சி நடத்தும்
தகர்ந்து போனோரை தோள்மீது சுமக்கும்

ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
எனக்கது இலவசமானதே
தேவ கிருபையே

ஜீவனைக் காட்டிலும் பெரியதே
பரமனின் ஈவினில் சிறந்ததே
நமக்கது இலவசமானதே
தேவ கிருபையே

அவர்தான் கிருபை அவரே கிருபை
என் இயேசு எந்தன் கிருபையானாரே

DOWNLOAD PPT


Keywords: athu than kiruba lyrics. athu thaan kirubai lyrics. adhu thaan kirubai song lyrics. john jebaraj. adhu thaan kirubai ppt. athu thaan kiruba ppt. lyrics. ppt. song lyrics in tamil. song ppt. pas john jebaraj songs. adhu than kiruba song ppt. enna sooli paduven unga kirubaya. enna solli paaduven unga kirubaiya. lyrics ppt.