Neer Ootru Lyrics PPT
நீரூற்றை போல என் மேலே வந்தீர்
உம் ஆவியினாலே
என்னை அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே
பெரும் காற்றை போல வந்திடுமே
அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட
அபிஷேகம் தந்திடுமே
கடைசி நாட்களில் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே
உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட
அபிஷேகம் தந்திடுமே
உம் ஆவியினாலே
என்னை அபிஷேகம் செய்தீர்
உம் ஆவியால் நிரப்பிடுமே
இன்னும் ஆழத்தில் மூழ்கணுமே
நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே
உம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே
பெரும் காற்றை போல வந்திடுமே
அக்கினியால் என்னை நிரப்பிடுமே
பாஷைகளாலே உம்மோடு பேசிட
அபிஷேகம் தந்திடுமே
கடைசி நாட்களில் அபிஷேகத்தால்
ஒருவிசை என்னை நிரப்பிடுமே
உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட
அபிஷேகம் தந்திடுமே
Search Description: neer ootru. neer oturu. neer otru. neer ootru lyrics. neer ootru lyrics ppt. neer ootru ppt. neer ootru song ppt. neer ootru song lyrics. neer ootru song. ben samuel. ben samuel song lyrics.