Pavangal Pokave Sabangal Neekave Lyrics PPT


Pavangal Pokave Sabangal Neekave Lyrics PPT


பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரய்யா
மனிதனை மீட்கவே
பரலோகம் சேர்க்கவே
சிலுவையை சுமந்தாரய்யா
கண்ணீரை துடைத்தாரய்யா
சந்தோஷம் தந்தாரய்யா

எந்தன் இயேசுவே – 4

தங்கத்தை கேட்கவில்லை
வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரய்யா
நான் தேடிபோகவில்லை
என்னை தேடி வந்தாரய்யா

தாய் உன்னை மறந்தாலும்
தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்க மாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார்



DOWNLOAD PPT




Keywords: pavangal pokave lyrics. paavangal pogave lyrics ppt. pavangal pokave sabangal nekave lyrics. paavangal pokave saabangal neekave ppt. chords. ppt. lyrics. raju. paavangal pogave saabangal neekave lyrics in tamil. lyrics in tamil. powerpoint. lyric ppt.