Oru Magimayin Megam - ஒரு மகிமையின் மேகம் Lyrics

Oru Magimayin Megam Lyrics PPT - ஒரு மகிமையின் மேகம்



ஒரு மகிமையின் மேகம்
இந்த இடத்தை மூடுதே
ஒரு மகிமையின் மேகம்
என் ஜனத்தை மூடுதே

விலகாத மேகம் நீர்
முன்செல்லும் மேகம் நீர்

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே
மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே

என் பேச்சில என் மூச்சில
என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க
என் நினைவில என் நடத்தையில
என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க

அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே
எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா



DOWNLOAD PPT


Search Keywords: oru magimayin megam lyrics. oru makimayin mekam song lyrics. joseph aldrin. oru magimaiyin megam lyrics ppt. pradhana aasaariyare. song lyrics in tamil. ppt. chords. tamil christian songs.