Yesuvai Theduthe Enthan Manam - இயேசுவை தேடுதே எந்தன் மனம்
இயேசுவை தேடுதே எந்தன் மனம்
அவர் சமூகத்தை நாடுதே தினம் தினம்
தேவன் எந்தன் ஆனந்த மகிழ்ச்சி
இயேசுதானே என்னுடைய புகழ்ச்சி
பூரண ஆனந்தமே
என் நித்திய பேரின்பமே
உமக்கே ஆராதனை - ஐயா
உமக்கே ஆராதனை
கர்த்தரை நான் நம்பியிருப்பதால்
எந்தன் கால்கள் தள்ளாடுவதில்லை
நீர் எந்தன் நம்பிக்கையே
என் நித்திய கன்மலையே
என்னை விட்டு விலகிட மாட்டார்
என்னை என்றும் கைவிடமாட்டார்
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே
அளவில்லாத அன்பை எனக்குள்
தேவ ஆவியாய் ஊற்றினாரே
அன்புக்கு காரணரே
சமதானத்தின் காரணரே
புதையல் போல உம்மைக்
கண்டேன் பொக்கிஷமாய்
என்னில் கொண்டேன்
மண்ணான எனக்குள்ளே
பசும்பொன்னாக வந்தவரே
அவர் சமூகத்தை நாடுதே தினம் தினம்
தேவன் எந்தன் ஆனந்த மகிழ்ச்சி
இயேசுதானே என்னுடைய புகழ்ச்சி
பூரண ஆனந்தமே
என் நித்திய பேரின்பமே
உமக்கே ஆராதனை - ஐயா
உமக்கே ஆராதனை
கர்த்தரை நான் நம்பியிருப்பதால்
எந்தன் கால்கள் தள்ளாடுவதில்லை
நீர் எந்தன் நம்பிக்கையே
என் நித்திய கன்மலையே
என்னை விட்டு விலகிட மாட்டார்
என்னை என்றும் கைவிடமாட்டார்
என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே
அளவில்லாத அன்பை எனக்குள்
தேவ ஆவியாய் ஊற்றினாரே
அன்புக்கு காரணரே
சமதானத்தின் காரணரே
புதையல் போல உம்மைக்
கண்டேன் பொக்கிஷமாய்
என்னில் கொண்டேன்
மண்ணான எனக்குள்ளே
பசும்பொன்னாக வந்தவரே
Search Description: yesuva theduthe enthan manam lyrics. yeshuvai theduthe enthan manam song lyrics. yesuva thedudhe endhan manam lyrics. yesuva theduthe entdhan lyrics. yesuva theduthe enthan manam lyrics ppt.