Appa Um Samugathil song lyrics ppt | Lucas Sekar


Appa Um Samugathil song lyrics ppt | Lucas Sekar


அப்பா உம் சமூகத்திலே
எப்போதும் ஆராதனை
அப்பாவை துதிக்கையிலே
எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

தாயை போல தேற்றுகிறீர்
தகப்பனைபோல சுமக்கின்றீர்
சோதனை வருகின்ற நேரமெல்லாம்
தாங்கி எங்களை நடத்துகிறீர்

கூப்பிடும் காக்கை குஞ்சுகளுக்கும்
ஆகாரத்தை தருகின்றீர்
அவைகளை பார்க்கிலும் எங்களையே
மிகவும் நேசித்து நடத்துகிறீர்

பகலில் பறக்கும் அம்புக்கும் 
இரவில் நடமாடும் நோய்களுக்கும்
விலக்கி எங்களை காக்கின்றீர்
உமது கரத்தால் நடத்துகிறீர்

எங்கள் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுகிறீர்
தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
கூடார மறைவில் மறைக்கின்றீர்


DOWNLOAD PPT


Keywords: appa um samugathile song lyrics. appa um samokathile lyrics. appa um samoogathula lyrics. lucas sekar. அப்பா உம் சமூகத்திலே. song lyrics. song lyrics in tamil. song lyrics ppt. lyrics in tamil. appa um samukathula. appa um samookathula. appa um samugathil lyrics. pastor lucas sekar. pastor lukas segar.