Bethlahem Oorinile Mattu Tholuvathile Song Lyrics
பெத்லகேம் உரினிலே
மாட்டு தொழுவதிலே
நம் இயேசு பிறந்தரே
நம் இயேசு பிறந்தரே
பிறந்தரே பிறந்தரே
நம் இயேசு பிறந்தரே
நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தரே பிறந்தரே
பிறந்தரே பிறந்தரே
புது வாழ்வு தந்திடவே
ஜீவன் தந்திடவே
ஜீவன் தந்திடவே
நம்மை மீட்டிடவே
நாம் இயேசு பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
தூதர் பாடிடவே
தூதர் பாடிடவே
மேய்ப்பர் போற்றிடவே
நம் இயேசு பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
வானம் போற்றிடவே
வானம் போற்றிடவே
பூமி மகிழ்திடவே
நாம் இயேசு பிறந்தாரே
பிறந்தாரே பிறந்தாரே
Keywords: bethalakem oorinile. bethlakem oorinile. bethagam oorinile. bethlagem. song lyrics in tamil. ppt. tamil christian song lyrics ppt.