Enthan Raaga Thalaivane song lyrics
எந்தன் ராக தலைவனே
எந்தன் சங்கீத தலைவனே
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா
என் நேசர் அழகு என் ராஜா அழகு
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிருங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை நீர் விரும்புகிறீர்
வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும் நீர்தெரிந்தெடுத்தீர்
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே
நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே
எந்தன் சங்கீத தலைவனே
உம்மை நினைத்து
ஒரு பாடல் நான் பாடவா
என் நேசர் அழகு என் ராஜா அழகு
வெண்மையும் சிவப்புமானவரே
பதினாயிருங்களும் போற்றும் பரிசுத்தரே
மண்ணான எந்தன் துதியை நீர் விரும்புகிறீர்
வானம் உம் சிங்காசனமும்
பூமி உம் பாதபடி
ஆளுகை செய்திடும் தேவனே
நீதி நியாயம் செய்திடும் நியாயாதிபதியே
ஒன்றுக்கும் உதவா என்னையும் நீர்தெரிந்தெடுத்தீர்
ஆயிரம் நாவுகள் இருந்தாலும் போதாதே
நீர் செய்த நன்மையை சொல்லவே
பல நன்மைகள் செய்திடும் நல்லவரே
பாவியான என்னையும் நீர் நேசித்தீரே
0 Comments
Leave your comments here📬