Nandri Endru Solven Lyrics PPT
நன்றி என்று சொல்வேன் என் உயிரால்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா - என் வாயின்
வார்த்தை எல்லாம் நன்றியைய்யா -
நன்றி—4
புழுதியில் புரண்டு கிடந்தேன்
கரை பட விடல நீங்க
நெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்
வெட்கப்பட விடலநீங்க
நன்றி—4
தேவையில் தேங்கி நின்றேன்
குறைபட விடல நீங்க
ஆபத்தில் அதிர்ந்து நின்றேன்
அதிசயம் செய்தவர் நீங்க
நன்றி—4
வியாதியில் வியர்த்து நின்றேன்
விடுதலை தந்தது நீங்க
விண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்
கேட்டு விடை தந்தது நீங்க
நன்றி—4
0 Comments
Leave your comments here📬