Nandri Raja Yesu Raja Lyrics PPT
நன்றி ராஜா இயேசு ராஜா
நன்றி ராஜா இயேசு ராஜா
நீர் செய்த நன்மைக்கெல்லாம் நன்றி ராஜா
உன்னதரே உம்மை நினைப்பேன் - நான்
உம்மையே என்றும் துதிப்பேன்
இம்மட்டும் உதவினீரே
இதுவரை நடத்தினீரே
இந்தநாள் வரை காத்தீரே
எந்நாளுமே சுமப்பீரே
வருஷத்தின் துவக்கம்முதல்
வருஷத்தின் முடிவு மட்டும்
எப்பொழுதும் உம் கண்களை
எந்தன் மேலே வைத்தீரே
பெலவீன நேரங்களில் -புதுப்
பெலத்தை எனக்கு தந்தீர்
இடைவிடாமல் துதிக்கவைத்தீர்
தடையில்லாமல் ஜெபிக்கவைத்தீர்
என் மீது கண்ணை வைத்து
ஆலோசனை சொன்னீரே
நான் நடக்கும் வழிகளையும்
நாள்தோறும் காட்டினீரே
கிருபையால் எனை மூடினீர் - உம்
இரக்கத்தால் முடி சூட்டினீர்
நன்மையினால் திருப்தியாக்கி
புதுப்பெலத்தால் நிறைப்பினீரே
Keywords: nandri raja yesu raja. nandri raja yesu raja song lyrics. nandri raja yesu raja ppt. nandri raja yesu raja ppt. nandri raja yesu raja song lyrics. immattum uthavinire. varushathin tuvakamuthal en methu kannai vaithu. neer seitha nanmaikellam nandri raja. lyrics. ong lyrics. song ppt. song lyrics in tamil. chords.