En Meedhu Anbu Kondu lyrics. ppt. chord | Philip Jeyaraj
என் மீது அன்பு கொண்டு
என் சார்பில் வந்து நின்று
எனக்கான ஸ்தானத்தில் நொறுக்கப்பட்டீர்
என் பாடுகளை ஏற்றுக் கொண்டு
குற்றங்களை சுமந்து
அப்பா நீர் எனக்காக அடிக்கப்பட்டீர்
இரத்தத்தால் நான் மீட்கப்பட்டேன்
இரத்தத்தால் ஜீவன் பெற்றேன்
இரத்தத்தால் ஜெயம் பெற்றேன்
என்னை பரிசுத்தமாக்கின திரு இரத்தமே
என்னை பெலவனாய் மாற்றின திரு இரத்தமே
அழகான உம் முகம் அலங்கோலமானதே
கொடுமையின் கோரத்தை சகித்துக்கொண்டீர்
ஒரு குற்றங்கூட இல்லாமல்
வஞ்சனையும் இல்லாமல்
பழுதற்ற பரிசுத்தர் பலியானீர்
Keywords: en meedhu anbu kondu. en meethu anbu kondu. rathathaal naan meetkapaten. philip jeyaraj. song lyrics. ppt. chords. tamil christian song. song lyrics in tamil.