Seithu Mudippavar Song Lyrics PPT | Zac Robert

Seithu Mudippavar Song Lyrics PPT | Zac Robert


தேவரீர் சகலத்தையும்
செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி
செய்து முடிப்பவர்

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க

காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல
ஆனாலும் என் வாய்க்காலை
நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி
வாழ செய்வீங்க

அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல
ஆனாலும் என் சந்தோஷம்
குறைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம்
அசைந்து போகல

குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க
தடையின்றி செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க

DOWNLOAD PPT

Keywords: seithu mudippaar lyrics. seithu mudipar lyrics. seidhu mudipar. seidu mudipar. tamil christian song. song lyrics in tamil. ppt. song ppt. lyrics ppt. john jebaraj. zac robert. samuel dinakaran. joel thomosraj. benny joshua.