Oru Manamaai | ஒரு மனமாய் | John Jebaraj | Stephen JayaKumar | Derrick Paul
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும்
வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே
மேல் வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள் மீது ஊற்றுமே
ஊற்றிடும் ஊற்றிடும்
அபிஷேகத்தை ஊற்றிடுமே
புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை அனுதினமும் பார்க்கணும்
பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி அறுவடைகள் (எழுப்புதல்) பெருகணும்
எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே
பரவணும் பரவணும் எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும் சபைகளெல்லாம் நிரம்பணும்
Keywords: oru manamai lyrics in tamil. oru manamai ppt. oru manamai lyrics. oru manamai lyrics ppt. john jebaraj. stephen jeyakumar. ppt. lyrics. in tamil. tamil. new christian song. tamil christian song.