Yahweh En Adaikalam Lyrics


யாவே யாவே என் அடைக்கலம் எந்தன் பெலனே
யாவே யாவே என் ஆபத்தில் நல்ல துணையே

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
எங்களை விடுவிக்க வல்லவரே

நம்பிடுவேன் எந்தன் கரம் பிடித்தீரே
ஆராதிப்பேன் எந்தன் ஜெயக்கொடி நீரே

அலைகள் மத்தியில் அமிழும்போது
உம்மை அல்லாமல் யாரும் எனக்கில்லையே

நீரே என் கோட்டை
நீரே என் தஞ்சம் 
நீரே என் தேவன் நீரே

நம்பிடுவேன் எந்தன் கட்டுகளை அறுத்தீரே
ஆராதிப்பேன் எந்தன் நுகங்களை முறித்தீரே


DOWNLOAD PPT

Search Description: yahweh en adaikalam. yahweh en ataikkalam. david vijayakanth. jacinth david. neere en kottai. neere en thanjam. neere en thevan. neere en dhevan. nambiduven endhan. yahweh. nangal aarathikkum engal thevan. lyrics. ppt. lyrics in tamil.