Alagupaduthuvaar Lyrics Chords PPT | Zac Robert

Alagupaduthuvaar Lyrics Chords PPT | Zac Robert

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க 
மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க

என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன்
என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன்

ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கைய
ஒளிமயமாக மாற்றினீங்க
மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க

அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கைய அலங்காரமாக மாற்றினீங்க
புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாக மாற்றினீங்க

ஆராதனை செய்கிறேன் 
மனசார மகிமைப்படுத்துறேன்
ஆராதனை செய்கிறேன் 
மனசார மகிமைப்படுத்துறேன்

DOWNLOAD PPT

Search Keywords: alagupaduthuvar lyrics, alakupaduthuvar lyrics, ppt, chords, zac robert, john jebaraj, benny joshua, joel thomasraj, mannana enna manusanai, aarathanai seikiren manasaara makimaiputhuren, ennai alagu paduthum theivam, ennai alaku paduthum deivam.