என்னை ஆராய்ந்து அறிந்த தேவன் நீர்
என் நினைவுகளை புரிந்த கர்த்தர் நீர்
நான் நடந்தாலும் படுத்தாலும் என்னோடு நீர்
என் வழிகளெல்லாம் அறிந்தவர் நீர்
உம் ஆவிக்கு மறைவாய் எங்கே போவேன்
உம் சமூகம் விட்டு நான் எங்கு ஓடுவேன்
என்தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்
பிரமிக்கத்தக்கதாய் உருவாக்கினீர்
என் சிந்தனை அனைத்தையும் அறிந்து கொள்வீர்
நித்தியவழியில் நடத்திடுவீர்
Keywords: aarainthu arinthavar. aarainthu arinthavar. aaraindhu arindhavar. samuel dhinakaran. paul dhinakaran. jesus calls. lyrics. ppt. song lyrics in tamil. song lyrics. naan nadanthalum paduthalum. tamil christian songs.