பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
பயமில்லையே எதிர்கால பயமில்லையே
என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
கேடகம் நீர் மகிமையும் நீர்
நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர்
என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
என் ஜீவனின் பெலனானவரே
என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி
என் தலையை நிமிரச் செய்வீர்
என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
பசுமையாக நடத்திடுவீர்
எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
என் தலையை நிமிரச் செய்வீர்
Search Description: bayamillaye bayamillaye. bayamilayae bayamilayae song lyrics. in tamil. joseph aldrin. tamil christian songs. song lyrics in tamil. song ppt. free dowwnload. lyrics in tamil.