Ente Nikshepam Nee Thanneya V1

Ente Nikshepam Nee Thanneya Lyrics PPT Tamil

எந்தன் பொக்கிஷம் நீர்தானையா 
என் இதயமும் உம்மில் தான் ஐயா 
இயேசுவே என் இதயத்தை உடையவரே 
என் இதயத்தை கவர்ந்தவரே..

வேகமாய் வாருமே மேகத்தில் வாருமே 
என்னையும் சேர்த்திடவே
கண்ணீரைத் துடைக்கும் இயேசு நாதனே 
மாரநாதா மாரநாதா

கண்களால் காணுவேன் கண்களால் காணுவேன் 
என் பிரிய ரட்சகரை
சுந்தர ரூபனே ஸ்தோத்திர நாதனே 
மாரநாதா மாரநாதா

ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் போதுமோ?
எஜமானன் என் இயேசுவை 
தினந்தோறும் வேணுமே எந்நாளும் வேணுமே 
மாரநாதா மாரநாதா

DOWNLOAD PPT - V1


Ente Nikshepam Nee Thanneya V2

Ente Nikshepam Nee Thanneya Lyrics PPT Tamil

எந்தன் பொக்கிஷம் நீர்தானையா
எந்தன் புகலிடம் நீர்தானையா
இயேசுவே என் இதயத்தில் வாழ்பவரே
எந்தன் இதயத்தை ஆள்பவரே

மேகத்தில் வருவீர் வேகமாய் வருவீர்
என்னையும் சேர்த்துக் கொள்வீர்
என் கண்ணீர் துடைப்பீர் 
உம்மோடு இணைப்பீர்
மாரநாதா மாரநாதா

உன் முகம் பார்க்கணும் 
என் கண்கள் பார்க்கணும்
வருகைக்காய் காத்திருப்பேன்
சுந்தர ரூபனே என் மணவாளனே
மாரநாதா  மாரநாதா

ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு
இயேசுவே நீர் வரப்போகிறீர்
பரிசுத்தமாகணும் பரிசுத்தமாக்கிடும்
மாரநாதா மாரநாதா

DOWNLOAD PPT - V2

If any mistake please send the details to the below eMail ID: anthemchrist@gmail.com

Keywords: ente nikshepam nee thanneya. ente nikshepam nee thanneya lyrics. ende nikshepam. lyrics. ppt. song lyrics in tamil. tamil. lyrics. ppt.