அதின் அதின் காலத்திலே
சகலத்தையும் செய்து முடிப்பார்
வாக்குத்தத்தம் செய்து விட்டார்
(கர்த்தர்) வார்த்தை என்றும் மாற மாட்டார்
அவர் நல்லவர் சர்வ வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
ஆப்ரகாமின் தேவன் அவர்
உன்னை ஆசிர்வதித்து பெருகப் பண்ணுவார்
ஈசாக்கின் தேவன் அவர்
உன் பஞ்சத்திலும் ஆசிர்வதிப்பார்
யாக்கோபின் தேவன் அவர்
உன்னை தமைக்கென்று தெரிந்துக் கொண்டார்
யாக்கோபின் தேவன் அவர்
உன்னை இஸ்ரவேலாய் மாற்றிடுவார்
எலியாவின் தேவன் அவர்
உன் ஜெபத்திற்கு பதில் கொடுப்பார்
தானியேலின் தேவன் அவர்
உன்னை தீமைக்கெல்லாம் தப்புவிப்பார்
தாவீதின் தேவன் அவர்
உன் சத்துருக்கெல்லாம் விலக்கி காப்பார்
தாவீதின் தேவன் அவர்
உன்னை கன்மலைமேல் நிறுத்திடுவார்
Keywords: athin athin kalathile. adhin adhin kalathilae. song lyrics. lyrics in tamil. song ppt. lyrics ppt. alwin thomas. giftson durai. kalpana jabez. ppt. song lyrics ppt. avar nallavar. sarva vallavar. avar kirubai endrum ullathu.