Oppuravakkapatten Lyrics PPT
ஒப்புரவாக்கப்பட்டேன் .
தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்.
ஒப்புரவாக்கப்பட்டேன்.
கிறிஸ்துவுடனே சிலுவையிலே நானும் அறையப்பட்டேன்
இனி வாழ்வது நான் அல்ல கிறித்துவே வாழ்கின்றீர்
ஒப்புரவாக்கப்பட்டேன்.
தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்
கிருபையினாலே மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டேன்
இனி பாவமோ சாபமோ பிரித்திடமுடியுமோ
ஒப்புரவாக்கப்பட்டேன்
தேவ குமாரனின் மரணத்தினால் ஒப்புரவாக்கப்பட்டேன்
ஒப்புரவாக்கப்பட்டேன்.