புயல் காற்றினில் என் கரங்களை
பிடித்தவர் நீரே
பெரும் இரைச்சலில் என்னை அணைத்திடும்
நல் தகப்பனும் நீரே
உருவாக்கிடும் உந்தன் வார்த்தை
உரு மாற்றிடும் உந்தன் வார்த்தை
உதவி செய்யும் உந்தன் வார்த்தை
எனக்காய் செய்திடுதே
எதுவும் இல்லாமலே அனைத்தையும் கண்டவர் நீர்
நான் எதுவும் காணவில்லை ஆனால் காண்பது நிச்சயமே - 2
காணவில்லை என்று சொல்லி சிரிப்பவர் ஆயிரம் பேர்
என் தேவனோ நான் கண்டதை கண்டார் நடப்பது நிச்சயமே - 2
உள்ளம் கையளவு நன்மையை காண செய்தீர்
பெரும் நன்மையின் இரைச்சல் என்றேன்
நீரோ நல்லது என்று சொன்னீர் - 2
நன்மை அருகில் இல்லை என்று சொன்னவர் ஆயிரம் பேர்
என் தேவனோ அவர் நன்மையை பொழிந்தார் தொடர்வது நிச்சயமே - 2
Lyrics in English
Puyal Kaatrinil En karangalai
Pidiththavar neerae
Perum irachchalil Ennai annaiththudum
Nal Thagappanum neerae
Uruvaakkidum unthan vaarththai
Uru maatridum unthan vaarththai
Uthavi seiyum unthan vaarththai
Enakaai seithiduthae
1.Ethuvum illaamalae Annaiththaiyum kandavar Neer
Naan ethuvum kaanavillai Aanaal kaanbathu nichchayamae
Kaanavillai endru solli Sirippavar aayiramber
En Devanoe naan kandathai kandaar
Nadappathu nichchayamae
2.Ullam kai alavu Nanmaiyai kaana seitheer
Perum nanmaiyin iraichal entraen
Neeroe nallathu endru sonneer
Nanmai arugil illai endru Sonnavar aayiramber
En Devanoe avar nanmaiyai Polinthaar
Thodarvathu nichayamae