எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன் (2)
இதுவரை உதவியின எபினேசர் நீரே
இனியும் உதவிடும் யேகோவா ஈரே (2)
நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4)
நாளைய தினத்திற்கு எஜமானன் நீரே
நாளைய கவலையோ கலக்கமோ இல்லை (2)
குறைகள் நீக்கிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்
திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர் (2)
நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4)
எதை நினைத்தும் கலங்காமல் நான் எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன்
முன்னறிந்து என்னை முன் குறித்தீரே
முடியும் என்று பெலன் கொடுத்தீரே (2)
எனக்கு குறித்ததெல்லாம் செய்து முடிப்பவரே
என்னை அழைத்தவரோ நீர் உண்மையுள்ளவரே (2)
நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா (2)
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர் (4)
0 Comments