Nichayamagave Mudivu Undu Lyrics PPT - நிச்சயமாகவே முடிவு உண்டு

நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகதே-2

உன்னை ஆசிர்வதிப்பார்
உன்னை பெறுகச் செய்யுவார் -2
அவர் நீதியின் கரத்தால்
உன்னை தாங்கி நடத்துவார்-2

அவரால்கூடாதாகாரியம் உண்டோ
அவரால் முடியாத அதிசயம் உண்டோ - 2
விசுவாசித்தால் தேவ மகிமையை
இன்றே நீ காண்பாய் - 2

இளைய குமாரன் போல் தூரம் சென்றாலும் 
திரும்ப வரும்போது கட்டியணைப்பார் - 2
உயர்ந்த வஸ்த்திரம் முத்திரை மோதிரம்
வந்ததும் கொண்டாட்டம் தான் - 2

மரித்து நான்கு நாள் ஆனபோதிலும்
கல்லறை இடத்திற்க்கு இயேசு வந்தார் - 2
இயேசுவின் வார்த்தையால் கல்லறை திறந்தது
லாசரு எழுந்து வந்தான் - 2

PPT NOT AVAILABLE

Post a Comment

0 Comments