Migundha Vallamaiyodu Avar Varugiraar Lyrics PPT | மிகுந்த வல்லமையோடு

மிகுந்த  வல்லமையோடு அவர் வருகிறார் -2
வாசல் அருகே அவர் வந்துவிட்டார்  -2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா -2

வருகிறார் இயேசு வருகிறார்
மேகங்களின்  மீது வருகிறார் -2
அவரை சந்திக்க ஆயத்தமாவோமா -2  

1.ஜெப ஆவியால் நிறைந்திருப்போம்
அக்காலத்தை  நாம் அறியாததால் -2
திருடனை போல அவர் வந்திடுவார்
நம்மையும் அவரோடு அழைத்து செல்லுவார் -2
                                                                             -வருகிறார் இயேசு வருகிறார்

2.விழித்திருப்போம் நாம் விழித்திருப்போம்
நினையாத நேரத்தில் வந்திடுவார் -2
ஜெப ஆவியை நாம் தரித்து கொள்ளுவோம்
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் -2
ஆயத்தத்தோடு அவரை சந்திப்போம் 
                                                                             -வருகிறார் இயேசு வருகிறார்
 
மாரநாதா சீக்கிரம் வாரும் - 4

ஆயத்தமாகணுமே இன்னும் ஆயத்தமாகணுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகணுமே 
ஆயத்தமாகணுமே  இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே  

வருக ராஜ்ஜியம் வருக  -4 
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-4

Migundha Vallamaiyodu Avar Varugiraar Lyrics PPT | மிகுந்த  வல்லமையோடு


Post a Comment

0 Comments