Sashtaangam Lyrics PPT - சாஷ்டாங்கம்

எப்பரத்தா எண்ணப்பட்ட சின்ன பட்டனு
பெத்தெலேம் தான் நம்ம பட்டணம்
அப்பத்தின் வீடென்று கைதட்டனும்
தாவீதின் ஊரென்று ஆடிபாடனும்

ஆயிரம் பட்டணம் பூமியில் உண்டு
இஸ்ரேலின் ராஜா உங்கிட்ட உண்டு
கன்னிமாரி வயிற்றிலே பிறந்தீர் அய்யா
விடிவெள்ளி நட்சத்திரம் எங்கள் இயேசய்யா

சாஷ்டாங்கம் செய்கிறோம் 
இயேசு என்னும் நாமத்தையே
சாஷ்டாங்கம் செய்கிறோம் 

அவரின் நாமம் அதிசயமே - ஆமா
ஆலோசனைக் கர்த்தர் - வல்லமையின் தேவா
அவரே எங்கள் நித்தியபிதா
சமாதான பிரபுவே இம்மானுவேலரே

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடுவோம்
கிறிஸ்துவோடே கொண்டாடுவோம் 
சொந்தம் பந்தம் சேர்ந்திருக்க
ஆசீர்வாதம் அதிகரிக்க -2 - சாஷ்டாங்கம்

எண்ணி எண்ணி பார்க்கிறபோது
எண்ணிலடங்கா ஆசீர்வாதம் பாருங்க
12 மாதமும் பரலோக இன்பந்தானுங்க
வர்ஷத்தின் முடிவில்லா ஸ்தோத்திரங்கள் ஆயிரம் 

பதிய வருஷத்தை பார்க்க போகிறோம்
துதியோடு ஜெபத்தோடு நுழையபோகிறோம்
நானும் எந்தன் வீடருமோ
கர்த்தர் இயேசுவையே சேவிக்கின்றோம்  சாஷ்டாங்கம்


Post a Comment

0 Comments