யூதருக்கு ராஜாவாகப் பிறந்த எம் இயேசு
எங்கள் இருதயத்தின் ராஜாவாக ஆளுகை செய்வார்
நாசரேத் ஊரில் வாசம் செய்த எம் இயேசு
இன்று எங்கள் உள்ளத்திலும் வாசம் செய்திடுவாரே
மிகுந்த ஆனந்த சந்தோஷம்
எல்லையில்லா பேரின்பம்
யூதேயா தேசத்திலுள்ள சிறிய பெத்லகேமே
இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னில் புறப்படுவாரே
தீர்க்கதரிசனம் நிறைவேறும்
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்
இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதி ஆகிடுவாளே
இயேசு என்ற குமாரனை அவள் பெற்றுக்கொள்வாளே
இம்மானுவேல் அவர் பெயரே
எந்நாளும் கூட இருப்பாரே
DOWNLOAD PPT
Yootharuku raajavaaga pirantha em yesu
Engal iruthayathin raajavaaga aalugai seivar
Nasarethu ooril vasam seitha em yesu
Indru engal ullathilum vasam seithiduvaare
Miguntha aanantha santhosham
Ellayilla perinbam
1.Yootheya desathilulla siriya bethlegeme
Isravelai aalum prabhu unnil purapaduvare
Theerkatharisanam niraiverum
Karththar sonna varthai niraverum
2.Itho or kannigai karpavathi aagiduvaale
Yesu endra kumaranai aval petrukolvaale
Immanuvel avar peyare
Ennalum kuda iruppaare

0 Comments