Sarva Vallavarae Varumae Lyrics PPT | சர்வ வல்லவரே வாருமே

இந்த ஆண்டு உந்தன் மகிமை நாங்கள் காண வேண்டும்
திறந்த வானம் சபைகளுக்கு நீங்க தர வேண்டும் (2)

சர்வ வல்லவரே வாருமே
சபைகளின் தலைவா வாருமே
தடைகளை தகர்ப்பவரே வாருமே
யெகோவா தெய்வமே வாருமே 

1. உங்க நாமத்துல நான் ஜெபிச்சா வானங்கள் திறந்திடுமே
இனி என் கரங்கள் செய்வதெல்லாம் ஆயிரமாய் பெருகிடுமே (2)

இனி மேல மேல என் வாழ்க்கை உயரப்போது
இனி கீழ பார்த்த நாட்கள் எல்லாம் முடியப்போது
இனி மேல மேல என் வாழ்க்கை உயரப்போது
இனி கீழ பார்த்த நாட்கள் எல்லாம் முடிஞ்சேப்போச்சு

2. உம் வார்த்தையால பூர்வ கால சாபமெல்லாம் உடைந்திடுமே
(இனி) வெண்கலமாம் வானமெல்லாம் உம் வல்லமையால் திறந்திடுமே (2)

என் கடனெல்லாம் இன்றோடு முடியப்போது
இனி அள்ளி அள்ளி என் கரங்கள் கொடுக்கப்போது
எல்லா EMI இன்றோடு முடியப்போது
இனி அள்ளி அள்ளி என் கரங்கள் கொடுக்கப்போது

3. உம் சுவாசத்தால மரித்ததெல்லாம் உயிர்ப்பெற்று எழும்பிடுமே
உம் ஆவியால சபைகளெல்லாம் நிரம்பி நிரம்பி வழிந்திடுமே(2)

இனி ராட்சதர்கள் விழுவதை பார்க்கப்போறோம்
எங்கள் தேசத்தின் எழுப்புதலைப் பார்க்கப்போறோம்
பெரிய ராட்சதர்கள் விழுவதை பார்க்கப்போறோம்
எங்கள் தேசத்தின் இரட்சிப்பைப் பார்க்கப்போறோம்

எல்லாம் மாறும் இயேசு வந்தா போதும்
ஒரு வார்த்தை சொன்னா எங்க வாழ்க்கை மாறும்
எல்லாம் மாறும் நீங்க வந்துட்டா போதும்
ஒரு வார்த்தை சொன்னா அது இன்றே மாறும்

தடைகள் உடையுதே வியாதிகள் நீங்குதே
கட்டுகள் முறியுதே இயேசு வந்தாரே (2)

DOWNLOAD PPT



Lyrics in English

Indha Aandu Unthan Magimai Naangal Kaana Vendum
Thirantha Vaanam Sabaigalukku Neenga Thara Vendum (2)

Sarva Vallavarae Vaarumae
Sabaigalin Thalaivaa Vaarumae
Thadaigalai Thagarppavarae Vaarume
Yegovah Deivamae Vaarumae

1. Unga Naamathula Naan Jebicha Vaanangal Thiranthidumae
Ini En Karangal Seivathellaam Aayiramaai Perugidumae (2)

Ini Maela Maela En Vaazhkkai Uyarappothu
Ini Keezha Paartha Naatkkal Ellaam Mudiyappothu
Ini Maela Maela En Vaazhkkai Uyarappothu
Ini Keezha Paartha Naatkkal Ellaam Mudinjaeppochu

2. Um Vaarthaiyaala Poorva Kaala Saabamellaam Udainthidumae
(Ini) Vengalamaam Vaanamellaam Um Vallamaiyaal Thiranthidumae (2)

En Kadanellaam Indroodu Mudiyappothu
Ini Alli Alli En Karangal Kodukkappothu
Ellaa EMI Indroodu Mudiyappothu
Ini Alli Alli En Karangal Kodukkappothu

3. Um Suvaasaththaala Mariththellaam Uyirppettru Ezumbidumae
Um Aaviyaala Sabaigalellaam Nirambi Nirambi Vazhinthidumae (2)

Ini Raatchathargal Vizhuvathai Paarkkappogiroom
Engal Desathin Ezhupputhalai Paarkkappogiroom
Periya Raatchathargal Vizhuvathai Paarkkappogiroom
Engal Desathin Ratchippai Paarkkappogiroom

Bridge
Ellam Maarum Yesu Vanthaa Pothum
Oru Vaarthai Sonnaa Enga Vaazhkkai Maarum

Ellam Maarum Neenga Vanthuttaa Pothum
Oru Vaarthai Sonnaa Athu Indrae Maarum

Thadaigal Udaiyuthae
Viyathigal Neenguthae
Kattugal Muriyuthae
Yesu Vanthaarae (2)


Keywords: alwin thomas, alwin thomas songs, song lyrics, ppt, tamil christian songs, new yaer songs

Post a Comment

0 Comments